யாழ். நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலைக்கு ஆரம்பமான தல யாத்திரை
Tamils
Jaffna
Nallur Kandaswamy Kovil
Hinduism
By Shadhu Shanker
யாழ்ப்பாணம் (Jaffna) நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலைக்கு (Sri Pada / Adam's Peak) மூன்று நாள் தல யாத்திரை இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவிலை ( Nallur Kandaswamy Kovil) இன்று (10.5.2024) காலை வழிபட்ட பின்னர் பக்தர்களால் தலயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.
இதனை இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையும் மலையக இந்து குருமார் ஒன்றியமும் இணைந்து யாத்திரையை ஒழுங்குபடுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்