சர்வதேச தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனின் நிதிஉதவியில் யாழில் இலத்திரனியல் வகுப்பறை
IBC Tamil
Tamils
Jaffna
Northern Province of Sri Lanka
By Dharu
யாழ் பண்டத்தரிப்பு இந்து கல்லூரியில் இன்றைய தினம் புதிய இலத்திரனியல் வகுப்பறை திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த வகுப்பறையானது முன்னணி தொழிலதிபரும், IBC தமிழ் ஊடகத்தினுடைய தலைவரும், பண்டத்தரிப்பு இந்து கல்லூரியினுடைய பழைய மாணவருமான கந்தையா பாஸ்கரன் அவர்களின் நிதியுதவியின் கீழ் கட்டப்பட்டு இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில், வலிகாம வலய உதவி கல்வி பணிப்பாளரான சு.ஸ்ரீகுமாரன், சித்த கிராமிய வைத்தியர் சி. சிவசுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொண்டார்.
வகுப்பறை
திறந்து வைக்கப்பட்ட இலத்திரனியல் வகுப்பறையினுடைய செயற்பாடுகள் குறித்து பாடசாலையினுடைய ஆசிரியர்களினால் விருந்தினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி