புலம்பெயர் மக்களின் பார்வையில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள வடக்கு - கிழக்கின் நிலை
புலம்பெயர்ந்த காலகட்டத்தில் ஊர் எப்படி இருந்ததோ அந்த நிலையிலிருந்து மாறியிருக்கிறது என்பது புலம்பெயர் மக்களின் பார்வையில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என அரசியல் கட்டுரையாளர் சித்சபேசன் தெரிவித்தத்தர்.
புலம்பெயர் தமிழர்களால் தாய் நிலத்தில் செய்யப்படும் நலத் திட்டங்களை இங்கு வாழும் மக்கள் எப்படி உள்வாங்குகிறார்கள்? நிலத்துக்கும் எதிர்கால சந்ததியினருக்குமான தொடர்பு எவ்வாறு இருக்கப் போகிறது? என்பது குறித்து ஐ.பி.சி ஊடகத்தின் அகளங்கம் நிகழ்ச்சியில் தனது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தினார்.
புலம்பெயர்ந்த தரப்புக்களும் தாயகத்திலுள்ள சமூகமும் ஒரு அன்யோன்யமான உறவாடலை ஏற்படுத்த தவறிவிட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முதல் தலைமுறையினாலேயே ஒரு நேசமான உறவை வளர்த்துக்கொள்ள முடியாத சூழலில் புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறையினர் தாயகத்துடன் தொடர்பை ஏற்படுத்துவார்களா எனும் கேள்விக்கே இடமில்லை என கூறிய அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |