யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Jaffna Jaffna Teaching Hospital Northern Province of Sri Lanka
By Laksi Jul 12, 2024 12:20 AM GMT
Report

யாழ். போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) வீதி விபத்துக்கள் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி (T.Sathiyamoorthy), நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரவித்துள்ளார்

வைத்தியர் அர்ச்சுனா தொடர்பில் கொழும்பிலுள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பிழையான தகவல்கள்

வைத்தியர் அர்ச்சுனா தொடர்பில் கொழும்பிலுள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பிழையான தகவல்கள்

வீதி விபத்துக்கள்

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் கந்தையா மணிதீபன், நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் பொன்னம்பலம் ஆதித்தன், அதிதீவிர சிகிச்சைப் பிரிவு வைத்திய நிபுணர் முத்துலிங்கம் நவநீதன், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரின் வைத்திய நிபுணர் இராசு இளங்கோ ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Jaffna Teaching Hospital Accident Case Increase

இதேவேளை, கடந்த சில நாட்களாக யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பல்வேறு சிக்கல் நிலைமைகள் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன்: வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன்: வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

இந்திய இழுவை மடியினால் பாதிக்கப்படும் யாழ்.கடற்றொழிலாளர்கள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இந்திய இழுவை மடியினால் பாதிக்கப்படும் யாழ்.கடற்றொழிலாளர்கள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி