தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படவுள்ள யாழ் போதனா வைத்தியசாலை: அதிபர் ரணில் உறுதி

Jaffna Ranil Wickremesinghe University of Jaffna Sri Lanka Jaffna Teaching Hospital
By Sathangani May 24, 2024 10:28 AM GMT
Report

யாழ் போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

இன்று (24) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக (University of Jaffna) மருத்துவ பீடத்திற்கான கட்டடத்தை திறந்துவைத்த பின்னர் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு அதிபர் ரணில் இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கான புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் அதிபர் ரணில்

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கான புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் அதிபர் ரணில்


தேசிய வைத்தியசாலை

மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டடங்களை அதிபர் ரணில் திறந்து வைத்தார்.

தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படவுள்ள யாழ் போதனா வைத்தியசாலை: அதிபர் ரணில் உறுதி | Jaffna Teaching Hospital As A National Hospital

இதேவேளை யாழ் போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் எனக் குறிப்பிட்டார்.

இதன்மூலம் வடக்கில் சிறந்த சுகாதார கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

யாழ் பல்கலைக்கழக கட்டட திறப்பு விழாவை எதிர்த்து கல்விசாரா ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்கழக கட்டட திறப்பு விழாவை எதிர்த்து கல்விசாரா ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015