யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதம கணக்காளருக்கு இடமாற்றம்

Jaffna Government Employee Jaffna Teaching Hospital
By Independent Writer May 17, 2025 05:52 AM GMT
Report

யாழ். போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital Jaffna) பிரதம கணக்காளருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அவர் பதவி உயர்வு பெற்று அநுராதபுர மாவட்ட செயலக பிரதம கணக்காளராக நியமனம் பெற்று செல்வதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த 5 வருடங்களாக சிவரஞ்சன் சிறப்பாக கடமையாற்றி இந்த பதவி உயர்வை பெற்று செல்கின்றார் வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குறித்த பதவிக்கு வேறொருவர் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

வடக்கில் பறிக்கப்பட்ட உயரதிகாரிகளின் பதவிகள் - பறந்த கடிதம்

வடக்கில் பறிக்கப்பட்ட உயரதிகாரிகளின் பதவிகள் - பறந்த கடிதம்

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் நானே : சுமந்திரன் அதிரடி அறிவிப்பு

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் நானே : சுமந்திரன் அதிரடி அறிவிப்பு

கொட்டாஞ்சேனையில் நடந்த துப்பாக்கிச் சூடு - காவல்துறை வெளியிட்ட தகவல்

கொட்டாஞ்சேனையில் நடந்த துப்பாக்கிச் சூடு - காவல்துறை வெளியிட்ட தகவல்

You may like this

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!          
ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021