தையிட்டியில் ஆரம்பமான நில மீட்பு போராட்டம் - நேரலை
Tamils
Jaffna
SL Protest
By Sathangani
யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் தனியார் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிராக மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.
மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த நில மீட்பு போராட்டம் இன்று (03) காலை 08.00 முதல் தையிட்டி விகாரை முன்றலில் நடைபெற்று வருகின்றது.

இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை போராட்ட களத்தில் ஏராளமான காவல்துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்