யாழ் நகர மத்தியில் நிகழும் அவலம் : மாநகரசபையின் பாராமுகம்

Jaffna Sri Lanka Sri Lankan Peoples Local government Election Sonnalum Kuttram
By Independent Writer Apr 20, 2026 05:18 AM GMT
Report

யாழ் நகரத்தின் மத்தியில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் பருத்தித்துறை வீதியின் ஆரம்பப் பகுதியில் உள்ள சமிக்ஞை விளக்குப் பகுதியில் மழைகாலத்தில் அதிகளவு வெள்ளநீர் தேங்கி நிற்கும் வகையில் இந்த வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீதிகளாக இருந்தாலும் நீர் வடிந்தோட முடியாமல் தேங்கி நிற்கக் கூடிய பகுதியாக இந்தப் பகுதி காணப்படுவதால் காலம்காலமாக மழைகாலத்தில் வெள்ளநீர் வாய்க்காலை சென்றடைவதில் சிக்கல் இருப்பதால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன் குறித்த பகுதியில் மழைக்கு பின்னர் உருவாக்கப்பட்டுள்ள பள்ளங்கள் சரியான முறையில் நிரப்பப்படாமல் அந்த மண் பிரதான் வீதியின் கரையில் மணல் திட்டுக்களாக போடப்பட்டுள்ளன. இது இவ்வாறு இருப்பதால் பாதசாரிகளும் வாகனங்களில் பயணிப்பவர்களும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வீதியின் மறுபக்கத்தில் வாய்க்கால் இருக்கின்ற போதும் ஏன் இந்தப் பள்ளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்ற கேள்வி எழுவதுடன் இந்தப் பள்ளங்கள் இவ்வளவு காலம் கடந்தும் ஏன் நிரவப்படாமல் உள்ளன என்ற கேள்வியெழுந்துள்ளது.

நகரின் மத்தியில் சன நெரிசல் அதிகமாக உள்ள பகுதியில் இவ்வாறான நிலைமை இருப்பதை பொறுப்பு வாய்ந்தவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த வீதி தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபை கவனம் செலுத்தாதது ஏன் எனவும் யாரை திருப்திப்படுத்துவதற்காக இது அப்படியே விடப்பட்டிருக்கின்றது. இது தவிர யாழ் மாநகர சபை இதில் கவனம் செலுத்தாதது ஏன்? இந்த வீதியால் பயணிக்கும் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்குவதை அறியவில்லையா என்ற கேள்வியெழுந்துள்ளது.

தேவையற்ற விடயங்களுக்காக மாநகர சபையில் அமர்வுகளில் தங்களது நேரங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் உறுப்பினர்கள் கூட இது தொடர்பில் கரிசனை செலுத்தவில்லை.

நகரசபைகளின் ஆளணியைப் பயன்படுத்தி சரிசெய்யக்கூடிய பிரச்சினை இது. ஆனால் அசமந்தப் போக்கு காரணமாகவும் சார்பு நிலை காரணமாகவும் இவ்வாறு விடப்பட்டுள்ளது.

எம்மிடம் உள்ளூராட்சி மன்றங்களைத் தாருங்கள் ஒவ்வொரு நகரத்தையும் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்போம் என பிரசாரங்கள் செய்து வாக்குகளை வென்றவர்கள் அதனை நிறைவேற்றினார்களா என்ற கேள்வியெழுந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். நகர அபிவிருத்தி அதிகார சபை அல்லது மாநகர சபை இந்த விடயங்களை சரிசெய்து இந்த வீதியில் பயணிக்கக்கூடிய மக்களின் சீரான பயணத்திற்கு இந்த இடத்தை மீண்டும் முதலில் இருந்தது போல் சீர் செய்ய வேண்டும்.

இது குறித்த மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் உண்மைகள் பேசட்டும் நிகழ்ச்சியில் காண்க ......


கப்பல் சிறைபிடிப்பு - அமெரிக்காவிற்குத் தகுந்த பதிலடி நிச்சயம்: ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

கப்பல் சிறைபிடிப்பு - அமெரிக்காவிற்குத் தகுந்த பதிலடி நிச்சயம்: ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

புத்தாண்டு காலத்தில் இலங்கையில் 80 பேர் உயிரிழப்பு!

புத்தாண்டு காலத்தில் இலங்கையில் 80 பேர் உயிரிழப்பு!

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டவர்

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டவர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026