பொங்குதமிழ் நிகழ்வுக்கு ஒன்று திரள்வோம் : யாழ். பல்கலைக்கழகம் அழைப்பு!

Sri Lankan Tamils University of Jaffna Sri Lanka
By Kajinthan Jan 17, 2026 06:55 AM GMT
Report

ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை உலக அரங்கில் முன்வைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வை அனுஷ்டிப்பதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக பொங்கு தமிழ் நினைவு தூபியில் இன்று (17.01.2026) மதியம் 12 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் அனைத்து மாணவர்களும், பொதுமக்களும் உணர்வோடு அணி திரளவேண்டும் என மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

விபத்தில் சிக்கிய முன்னாள் சபாநாயகரின் மனைவி: வைத்தியசாலையில் அனுமதி!

விபத்தில் சிக்கிய முன்னாள் சபாநாயகரின் மனைவி: வைத்தியசாலையில் அனுமதி!

பொங்கு தமிழ் நிகழ்வு

ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை உலக அரங்கில் முன்வைக்கும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் 2001 இல் முதன்முறையாக பொங்கு தமிழ் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

பொங்குதமிழ் நிகழ்வுக்கு ஒன்று திரள்வோம் : யாழ். பல்கலைக்கழகம் அழைப்பு! | Jaffna Uni Call Lets Unite For Pongu Tamil Event

இதன்போது, வடக்கு கிழக்கு இணைந்த தமிழரின் தாயகம் அங்கீகரிக்கப்படல், தமிழரின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படல், தமிழ் தேசமும் அதன் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்படல் போன்ற மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அந்தவகையில் இந்த பொங்குதமிழ் நிகழ்வானது வருடாவருடம் அனுஷ்க்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்வி மறுசீரமைப்பு நிறுத்தப்படாது - பிரதமர் ஹரிணி அமரசூரிய

கல்வி மறுசீரமைப்பு நிறுத்தப்படாது - பிரதமர் ஹரிணி அமரசூரிய

பாடசாலை மாணவர்களுக்கான 15,000 ரூபாய் கொடுப்பனவு : வெளியான தகவல்

பாடசாலை மாணவர்களுக்கான 15,000 ரூபாய் கொடுப்பனவு : வெளியான தகவல்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
Gallery
ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்