விடுதலைப்புலிகளின் காவல்துறையின் சீருடையா அது? வெளியான தகவல்
srilanka
jaffna
uniform
By Vasanth
யாழ்.மாநகர காவல் படையினருக்கு வழங்கப்பட்ட சீருடை விடுதலைப்புலிகளின் பொலிஸ் சீருடைக்கு ஒத்ததாக தென்னிலங்கையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
எனினும் யாழ்.மாநகர தூய்மையை பேணும் வகையில் உருவாக்கப்பட்ட காவல்படையின் கடமைகளுக்காக வழங்கப்பட்ட சீருடை கொழும்பு மாநகர சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ சீருடை என்று தமிழ் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் யாழ்ப்பாண மேயரை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்