யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் புதிதாக தெரிவு
Jaffna
University of Jaffna
By Vanan
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தெரிவு நேற்று(4) இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் உதவிப்பதிவாளர் நலச்சேவைகள் கிளை ஐங்கரன் மற்றும் சிரேஷ்ட மாணவ ஆலோசகர் ராஜயுமேஷ் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவராக அ.விஜயகுமார் கலைப்பீடத்திலிருந்தும், செயலாளராக எஸ் ராவீன் விஞ்ஞான பீடத்திலிருந்தும், பொருளாளராக எஸ் சேந்தன் முகாமைத்துவபீடத்திலிருந்தும் ஏனைய உறுப்பினர்கள் ஒவ்வொரு பீடத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்டனர்.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி