வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்
Jaffna
Hinduism
By Vanan
வருடாந்த மகோற்சவம்
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி சிறி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று (24) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
ஒக்டோபர் முதலாம் திகதி குருக்கட்டு விநாயகர் தரிசனமும், 2ஆம் திகதி வெண்ணெய்த் திருவிழாவும், 3ஆம் திகதி துகில் திருவிழாவும், 4ஆம் திகதி பாம்புத் திருவிழாவும், 5ஆம் திகதி கம்சன் போர்த்திருவிழாவும், 7ஆம் திகதி சப்பறத் திருவிழாவும், 8ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 9ஆம் திகதி சமுத்திரத் தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளன.
சுகாதார விதிகளின்படி நடத்த ஏற்பாடு
ஒக்டோபர் 10ஆம் திகதி கேணித் திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.
சிறி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் திருவிழாவை சுகாதார விதிகளின்படி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி