மன்னார் வைத்தியசாலையில் உயிரை மாய்த்துக்கொண்ட யாழ்.இளைஞன்
Jaffna
Mannar
Sri Lanka Police Investigation
By Sathangani
மன்னார் (Mannar) - வைத்தியசாலை வளாகத்தில் இளைஞரொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (11) காலை தூக்கில் தொங்கியவாறு அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார், வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபரீத முடிவுக்கான காரணம்
இளைஞனின் இந்த விபரீத முடிவுக்கு என்ன காரணம் என்பது தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.
அத்துடன் குறித்த இளைஞன் நேற்றையதினம் இரவு இவ்வாறு தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்று குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த இளைஞனின் சடலம் நீதிபதியின் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - ராஜூகரன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்