ஜெய்சங்கரை சந்தித்த மாலைதீவு வெளியுறவுத் துறை அமைச்சர்

Narendra Modi India Maldives
By Sathangani Jan 19, 2024 09:16 AM GMT
Report

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் மாலைதீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா சமீர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

கம்பாலாவில் நேற்று (18) இடம்பெற்ற குறித்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு குறித்து வெளிப்படையாக பேசப்பட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.

அணிசேரா நாடுகளின் 19வது உச்சிமாநாடு உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கம்பாலாவிற்கு சென்றுள்ளார்.

யாழில் ஆரம்பமாகியுள்ள 14 வது சர்வதேச வர்த்தக சந்தை

யாழில் ஆரம்பமாகியுள்ள 14 வது சர்வதேச வர்த்தக சந்தை


பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் லட்சத்தீவு சென்றிருந்த நிலையில் அங்கு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டார்.

ஜெய்சங்கரை சந்தித்த மாலைதீவு வெளியுறவுத் துறை அமைச்சர் | Jaishankar Meets Maldivian Counterpart

குறித்த அந்தக் காணொளியையும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும், இந்தியர்களையும் விமர்சித்து மாலைதீவு அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் மாலைதீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் பலரும் இரத்து செய்தனர்.

சுற்றுலாவை முக்கிய வருவாயாக கொண்டுள்ள மாலைதீவு, இந்திய சுற்றுலாப் பயணிகளின் இந்த நடவடிக்கையால் பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் விரைவில்

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் விரைவில்


மாலைதீவிலுள்ள இந்திய வீரர்கள்

இதேவேளை மாலைதீவில் ரோந்து விமானங்கள், கண்காணிப்பு பணிக்காக 88 வீரர்களை இந்தியா நிலைநிறுத்தியுள்ளது.

ஜெய்சங்கரை சந்தித்த மாலைதீவு வெளியுறவுத் துறை அமைச்சர் | Jaishankar Meets Maldivian Counterpart

இந்த வீரர்களை மார்ச் 15ஆம் திகதிக்குள் திரும்பப்பெறும்படி மாலைதீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை மாலைதீவு வெளியுறவுத்துறை அமைச்சர் நேற்று சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

மின்சார சபையின் 15 ஊழியர்கள் பணி இடைநீக்கம்

மின்சார சபையின் 15 ஊழியர்கள் பணி இடைநீக்கம்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!




ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு, Markham, Canada

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024