ஜன நாயகன் திரைப்பட வெளியீட்டில் சர்ச்சை - சற்றுமுன் நீதிமன்றத்தின் உத்தரவு

Vijay Cinema Lead Tamil Cinema Chennai World
By Thulsi Jan 27, 2026 06:27 AM GMT
Report

ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை இரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவான திரைப்படம் 'ஜன நாயகன்' திரைப்படம் இம்மாதம் கடந்த 9 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமையினால் இந்த திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள் எழுந்தன. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் ஜனவரி ஆறாம் திகதி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது.  

எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் பதிலடி கொடுக்கப்படும்! ஈரான் சபதம்

எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் பதிலடி கொடுக்கப்படும்! ஈரான் சபதம்

மேல் முறையீடு

வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, "தணிக்கை வாரியம் கூறிய திருத்தங்களைச் செய்த பிறகு சான்றிதழை வழங்க முடிவு செய்யப்பட்டும், அதற்குப் பிறகு படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப முடிவு செய்தது சட்டத்திற்கு அப்பாற்பட்டது.

ஜன நாயகன் திரைப்பட வெளியீட்டில் சர்ச்சை - சற்றுமுன் நீதிமன்றத்தின் உத்தரவு | Jana Nayagan Censor Row Madras High Court Order

ஆகவே தணிக்கை வாரியத் தலைவரின் முடிவைத் தள்ளிவைத்துவிட்டு, இந்தப் படத்திற்கு சான்றிதழை வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார்.  

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மேல் முறையீடு செய்தது தணிக்கை வாரியம். 

ரணிலின் பிரித்தானிய விஜய விசாரணை குழு! செலவுகள் குறித்து வலுத்துள்ள குற்றச்சாட்டு

ரணிலின் பிரித்தானிய விஜய விசாரணை குழு! செலவுகள் குறித்து வலுத்துள்ள குற்றச்சாட்டு

திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ்

திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாகத் தணிக்கை சபை தாக்கல் செய்த மேன்முறையீட்டு வழக்கை, சென்னை மேல் நீதிமன்றம் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

ஜன நாயகன் திரைப்பட வெளியீட்டில் சர்ச்சை - சற்றுமுன் நீதிமன்றத்தின் உத்தரவு | Jana Nayagan Censor Row Madras High Court Order

இந்தநிலையில் குறித்த திரைப்படத்திற்கான இறுதி தீர்ப்பு இன்று (27) அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்று உடனே வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்பை சென்னை மேல் நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

FCIDயிடம் சிக்குவாரா ஷிரந்தி..! விடுக்கப்பட்ட அழைப்பாணை - சிக்கலில் ராஜபக்ச குடும்பம்

FCIDயிடம் சிக்குவாரா ஷிரந்தி..! விடுக்கப்பட்ட அழைப்பாணை - சிக்கலில் ராஜபக்ச குடும்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016