பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
Parliament of Sri Lanka
Public Utilities Commission of Sri Lanka
Kanchana Wijesekera
By Sumithiran
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அடுத்த தேர்தலில் தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வருவார் என மின்வலு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான அடித்தளத்தை அமைத்து வருவதாக அவர் தனது அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அமைச்சருக்கு பதிலடி
எனினும், இதனை மறுத்துள்ள ஜனக ரத்நாயக்க, தான் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார்.
தாம் சுதந்திரமாக தனது கடமைகளை செய்து வருவதாகவும், அதற்காக ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி