நாமலுக்கு இலஞ்சம் வழங்கிய விவகாரம் : கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அதிரடி கைது

Namal Rajapaksa Bribery Commission Sri Lanka Law and Order
By Sathangani Sep 24, 2026 10:35 AM GMT
Report

கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த ஆணைக்குழுவின் (CIABOC) விசேட விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் அவர் இன்று (24) காலை கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிறுவனத்திற்காக, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டை 'டிரான்ஸ்வொர்க் சதுக்கம்' (Transworks Square) நிலத்தை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கு உதவுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு 70 மில்லியன் ரூபாயை இலஞ்சமாகக் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவில் அதிகாலையில் பயங்கரம் - உறங்கிக்கொண்டிருந்த தம்பதி அடித்துக் கொலை

முல்லைத்தீவில் அதிகாலையில் பயங்கரம் - உறங்கிக்கொண்டிருந்த தம்பதி அடித்துக் கொலை

நீதிமன்றத்தில் முன்னிலை

இதேவேளை ஜானகி சிறிவர்தன இந்த 70 மில்லியன் ரூபாய் பணத்தை மூன்று தனித்தனி சந்தர்ப்பங்களில் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாமலுக்கு இலஞ்சம் வழங்கிய விவகாரம் : கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அதிரடி கைது | Janaki Siriwardena Arrested For Bribing Namal

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (24) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தது.

அனோஜன் விவகாரத்திற்கு கருணை மனுக்கள் மூலமே தீர்வு : உலமா கட்சி பகிரங்கம்

அனோஜன் விவகாரத்திற்கு கருணை மனுக்கள் மூலமே தீர்வு : உலமா கட்சி பகிரங்கம்

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் சிக்கிய படகு : ஒருவர் அதிரடியாக கைது

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் சிக்கிய படகு : ஒருவர் அதிரடியாக கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017