ஜனாஸா எரிப்பு - அரசின் திடீர் மனமாற்றத்துக்கு காரணம் என்ன?
Death
Covid-19
Dr Harsha De Silva
By Vasanth
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை திடீரென அடக்கம் செய்யும் முடிவுக்கு என்ன ஆதாரம் கிடைத்தது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஸ டி சில்வா கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்தாவது, கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைத்தால் நீர் நிலை வழியாக கொவிட் வைரஸ் பரவும் என பெயரிடப்படாத நிபுணர் குழு முன்னர் கண்டுபிடித்திருந்தது. ஆனால் தற்போது அந்த சடலங்களை அடக்கம் செய்வதற்கு குறித்த நிபுணர் குழுவுக்கு என்ன ஆதாரம் கிடைத்தது? எதுவுமில்லை என தெரிவித்துள்ளார்.