ஜனவரியில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் : முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா...!
Sri Lanka Tourism
India
Russia
By Sumithiran
2024 ஜனவரி முதல் 28 நாட்களில் 189 574 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.ஆனால் கடந்த 2023 ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 102545 ஆகும்.
ஜனவரி முதல் 28 நாட்களில், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் ஜனவரி 15 அன்று இலங்கைக்கு வந்தனர். அன்றைய தினம் 8,541 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான
ஜனவரியில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர், இதன்படி 31,920 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
மேலும், ரஷ்யாவிலிருந்து 28,159 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 15,252 பேரும், ஜெர்மனியில் இருந்து 12,340 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி