இலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் அதிக வேலைவாய்ப்பு - வெளியாகிய அறிவிப்பு!
Government Of Sri Lanka
Japan Sri Lanka Relationship
Japan
By Pakirathan
இலங்கையின் புலம்பெயர் பணியாளர்களுக்காக ஜப்பானில் அதிக தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படவுள்ளது.
இதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த தொழில் வாய்ப்புகளுக்காக முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜப்பான் மொழி
இதேவேளை, இந்த தொழில் வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஜப்பான் மொழிக் கற்கைகள் குறித்தும், இதன்போது கவனம் செலுத்தப்படுகிறது.
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 23 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
5 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்