ஜப்பானின் மீம்ஸ் புகழ் கபோசு நாய் உயிரிழப்பு

Twitter Japan World
By Shalini Balachandran May 25, 2024 11:27 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

இணைய மீமில் பிரலபமானதும் மற்றும் கிரிப்டோ நாணயத்துக்கு மாற்றீடான பிட்காயின் உருவமான ஜப்பானிய நாயான கபோசு ( kabosu) உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நாய் நேற்று (24) தனது 18 ஆவது வயதில் தூங்கும் போது இறந்துள்ளதாக அதன் உரிமையாளர் அட்சுகோ சாடோ தெரிவித்துள்ளார்.

பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ நாணய மோகத்தை பகிடி செய்வதற்காக டோஜ் நாணய (Dogecoin) கிரிப்டோ நாணயம் உருவாக்கப்பட்டது. 

அதிக புள்ளிகள் பெற்றவர்கள் புறக்கணிப்பு : வெளிநாட்டு சேவையில் அமைச்சர்களின் பிள்ளைகள்..!

அதிக புள்ளிகள் பெற்றவர்கள் புறக்கணிப்பு : வெளிநாட்டு சேவையில் அமைச்சர்களின் பிள்ளைகள்..!

 

கிரிப்டோ நாணயங்கள்

2013 ஆம் ஆண்டில் மென்பொருள் பொறியியலாளர்களான பில்லி மார்கஸ் (Billy Marcus) மற்றும் ஜேக்சன் பால்மரால் (Jackson Palmer) ஆகியோரால் பிட்காயினுக்கு போட்டியாக டோஜ் நாணயம் உருவாக்கப்பட்டது.

ஜப்பானின் மீம்ஸ் புகழ் கபோசு நாய் உயிரிழப்பு | Japan Meme Famous Kaposu Dog Dies

பெயரில் துவங்கி செயல்பாடு வரை எல்லாவற்றிலும் டோஜ் நாணய கிரிப்டோ நாணயங்களின் பகிடி நாணயமாக இருந்ததுடன் இதற்காக இணைய மீமில் பிரலபமான ஜப்பானிய நாயின் பெயரையும் மற்றும் உருவத்தையும் தேர்வு செய்தனர்.

இதனடிப்படையில், 2020 ஆம் ஆண்டு கிரிப்டோ நாணயங்களின் ஆதரவாளரான டெஸ்லா கார் நிறுவன தலைவர் எலோன் மஸ்க் (Elon Musk) டோஜ் நாணயம் பற்றி எக்ஸ் பதிவொன்றை இட்டதன் பின்னர் அதன் மதிப்பு அதிகரித்தது.

றீமால் புயல் வலுவடையும் : கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

றீமால் புயல் வலுவடையும் : கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


ஏற்படுத்திய தாக்கம் 

அதன் பின்னரும் எலோன் மஸ்க் டோஜ்காயின் கிரிப்டோ நாணயத்தை மீண்டும் மீண்டும் விளம்பரப்படுத்தியதுடன்  2022 ஆம் ஆண்டில் எலோன் மஸ்க் சமூக ஊடக தளமான ட்விட்டர் (Twitter) தளத்தை வாங்கி அதன் சின்னமான நீல பறவையை மாற்றி கபோசுவின் படத்தை பதிவிட்டார்.

இதன் காரணமாக கடந்த ஆண்டு டோஜ் நாணய கிரிப்டோ நாணயத்தின் மதிப்பு நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்ததுடன் எலோன் மஸ்க் ட்விட்டர் தளத்தின் பெயரை எக்ஸ் என மாற்றியுள்ளார்.

ஜப்பானின் மீம்ஸ் புகழ் கபோசு நாய் உயிரிழப்பு | Japan Meme Famous Kaposu Dog Dies

Coingecko.com என்ற தரவுத் தளத்தின்படி சுமார் 23.6 பில்லியன் டொலர் சந்தை மூலதனத்துடன் டோஜ் நாணயம் தற்போது ஒன்பதாவது கிரிப்டோ நாணயமாக உள்ளது.

மேலும், இந்த ஒரு நாய் உலகம் முழுவதும் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாததென டோஜ்காயின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் முன்னணி நகைக்கடைகள் சுற்றிவளைப்பு: கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தங்கம்

இலங்கையில் முன்னணி நகைக்கடைகள் சுற்றிவளைப்பு: கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தங்கம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், கன்னாதிட்டி, கிளிநொச்சி, பிரான்ஸ், France

22 Feb, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025