ஏழை மக்களின் நகைக்கடன் தொகை தள்ளுபடி! தமிழக அரசின் அறிவிப்பு
India
MK Stalin
Chief Minister of Tamil Nadu
By Chanakyan
உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக்கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் விதி எண் 110இன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பு வெளியிட்டார்.
இது தொடரடபில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
* கூட்டுறவு வங்கிகளில் ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
* உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக்கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கான நகைக்கடன் தள்ளுபடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.