கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் களமிறங்கப்போகும் ஜப்பான்

Bandaranaike International Airport Sri Lanka Japan Sri Lanka Relationship
By Sumithiran Feb 15, 2024 07:07 PM GMT
Report

இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதால், சர்வதேச நாணய நிதியத்தினால் நிதி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை நிர்மாணிப்பதற்கு ஆதரவளிப்பதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ஜெய்கா (JICA) தெரிவித்துள்ளது.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் ஜெய்கா நிறுவனத்தின் தலைவர் அகிஹிகோ தனகா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கு இடையில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகளை 

இதன்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் களமிறங்கப்போகும் ஜப்பான் | Jica To Resume Construction Katunayake Airport

கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகள் 2020 ஆம் ஆண்டு ஜெய்கா மென் கடன் திட்டத்தின் கீழ் 145 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது, ஆனால் மார்ச் 2022 க்குள் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 இல் திட்டம் நிறுத்தப்பட்டது.

குடும்ப விசிட் விசா : குவைத்தின் புதிய அறிவிப்பு!

குடும்ப விசிட் விசா : குவைத்தின் புதிய அறிவிப்பு!

நாடு திவாலானதாக அறிவிக்கப்பட்ட பிறகு, இரண்டாவது முனையத் திட்டத்திற்கான ஜெய்காவின் சலுகைக் கடன் திட்டமும் நிறுத்தப்பட்டது. இதனால், விமான நிலைய நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி முடிக்கப்பட்ட இரண்டாவது முனையத்தின் அத்தியாவசிய சேவைகளின் கட்டுமானம் ஒப்பந்ததாரர்களால் கைவிடப்பட்டது.அதன்படி, தற்போது 6% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

அமைச்சர் விடுத்த கோரிக்கை

நிர்மாணத்துறையில் மூலப்பொருட்கள், உபகரணங்கள் மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதால், ஜெய்கா வழங்கிய கடன் தொகைக்கு மேலதிகமாக, சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் சில்வா தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் களமிறங்கப்போகும் ஜப்பான் | Jica To Resume Construction Katunayake Airport

அந்தப்பதவியால் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தேன் : பெரும் பூரிப்பில் மகிந்த

அந்தப்பதவியால் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தேன் : பெரும் பூரிப்பில் மகிந்த

இக்கலந்துரையாடலின் பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிர்மாணப் பணிகளை JICA நிறுவனத்தின் தலைவரின் பிரதிநிதிகள் அவதானித்தார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி