அவுஸ்திரேலியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு - இலங்கையர்களுக்கான அரிய வாய்ப்பு
Immigration
Sri Lankan Peoples
Australia
Department of Immigration & Emigration
By Vanan
அவுஸ்திரேலியாவில் அடையாளம் காணப்பட்ட தொழில் துறைகளில் கடுமையான பற்றாக்குறை காணப்படுகிறது.
இதனைப் பூர்த்திசெய்வதற்காக திறமையான புலம்பெயர்ந்தோரை ஈர்ப்பதற்கான பிரசாரத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக மெல்பேர்னில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) அறிக்கையின்படி, ஆர்வமுள்ள இலங்கையர்கள் குறிப்பிட்ட இணையத்தளத்திற்குள் பிரவேசித்து உரிய வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி