அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்
srilanka
jobs
By Vasanth
அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மொஹான் சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இப்பதவியை வகித்த நாலக்க களுவெவ அண்மையில் பதவி விலகியிருந்தார்.
இதனையடுத்து, வெற்றிடமான பதவிக்கு மொஹான் சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக இவர் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றி வந்தமைமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்