ஜோ பைடன்-விளாடிமிர் புடின் சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பம்!
meeting
joe biden
vladimir putin
By Kalaimathy
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு இடையிலான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இந்த சந்திப்பு சுவிட்சர்லாந்தில் ஜெனிவா நகரில் இடம்பெறுகின்றது. அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஜனாதிபதி ஜோ பைடன் தீவிரப்படுத்தியுள்ளார்.
இந்நிலையிலே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு இடையில் முதல் முறையாக சந்தித்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி