ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடி! தயாராகும் ஜோ பைடன்
Donald Trump
United States of America
Joe Biden
By Vasanth
அமெரிக்கா ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சவால்களை சமாளிக்க தனது குழு கடுமையாக உழைத்து வருவதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில் - கொரோனா தொற்று ,பொருளாதாரம், காலநிலை மாற்றம் மற்றும் இன நீதி வரை போன்ற நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.
ஜனவரி மாதத்தில் வீணடிக்க நேரமில்லை. அதனால் தான் நானும் எனது அணியும் தயாராகி வருகிறோம் என கூறியுள்ளார்.