ஐசிசி துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து வீரர்

Cricket Joe Root Kane Williamson England
By Shadhu Shanker Jul 31, 2024 03:54 PM GMT
Report

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) வெளியிட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்டக்காரர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து அணியின் வீரர் ஜோ ரூட்(Joe root) முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.

முன்னதாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன்(Kane Williamson) முதல் இடத்தில் இருந்தார். அவரை பின் தள்ளி இருக்கும் ஜோ ரூட், தற்போது முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.

சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

சிறிலங்கா கிரிக்கெட் அணி படைத்த மோசமான சாதனை

சிறிலங்கா கிரிக்கெட் அணி படைத்த மோசமான சாதனை

அதிக சதம் அடித்த வீரர் 

அந்த தொடரை இங்கிலாந்து 3 - 0 என எளிதாக கைப்பற்றியது. அந்தத் தொடரில் ஜோ ரூட் சிறப்பாக துடுப்பாடினார். அவர் நான்கு இன்னிங்ஸ்களில் 291 ஓட்டங்கள் எடுத்தார். இதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடங்கும்.

ஐசிசி துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து வீரர் | Joe Root Tops Icc Test Batsmen Rankings

இரண்டாவது போட்டியில் அவர் 122 ஓட்டங்கள் எடுத்தார். அது அவரது 32 வது டெஸ்ட் போட்டி சதம் ஆகும்.

இதன் மூலம் தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களிலேயே அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.

சூப்பர் ஓவரில் இலங்கையை வென்றது இந்தியா

சூப்பர் ஓவரில் இலங்கையை வென்றது இந்தியா

தரவரிசையில் முதலிடம்

மேலும், அவர் இந்த தொடரில் ஆடிய போது 12,000 டெஸ்ட் ஓட்டங்கள் என்ற மைல் கல்லை கடந்தார். அதன் மூலம், தற்போது டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் 12,000 ஓட்டங்களை கடந்திருக்கும் ஒரே வீரர் என்ற சாதனையையும் அவர் செய்தார்.

ஐசிசி துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து வீரர் | Joe Root Tops Icc Test Batsmen Rankings

மேலும், இதுவரை டெஸ்ட் வரலாற்றில் 12,000 ஓட்டங்களை கடந்த ஏழாவது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார்.

இந்த சிறப்பான செயல்பாடுகளை அடுத்து டெஸ்ட் துடுப்பாட்டகாரர்களுக்கான தரவரிசையில் 872 புள்ளிகளுடன் அவர் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். கேன் வில்லியம்சன் 259 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

இந்த பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி பத்தாவது இடத்தில் இருக்கிறார். ரோஹித் சர்மா ஆறாவது இடத்திலும், ஜெய்ஸ்வால் எட்டாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

இங்கிலாந்து கிரிக்கட் அணியில் குமார் சங்கக்காரவுக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி: வெளியாகியுள்ள தகவல்

இங்கிலாந்து கிரிக்கட் அணியில் குமார் சங்கக்காரவுக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி: வெளியாகியுள்ள தகவல்

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் 5 இடத்தில் இருக்கும் துடுப்பாட்ட வீரர்கள் 

ஜோ ரூட் (872 புள்ளிகள்)

கேன் வில்லியம்சன் (859)

பாபர் ஆசம் (768)

டேரில் மிட்செல் (768)

ஸ்டீவ் ஸ்மித்(757)

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் 5 இடத்தில் இருக்கும் பந்துவீச்சாளர்கள்

ரவிச்சந்திரன் அஸ்வின் (870 புள்ளிகள்)

ஜோஷ் ஹேசில்வுட் (847)

ஜஸ்பிரித் பும்ரா (847)

ககிசோ ரபாடா (834)

பேட் கம்மின்ஸ் (820)

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் 5 இடத்தில் இருக்கும் சகலத்துறை ஆட்டக்காரர்கள்

ரவீந்திர ஜடேஜா (444)

ரவிச்சந்திரன் அஸ்வின் (322)

ஷகிப் அல் ஹசன் (310)

ஜோ ரூட் (284)

அக்சர் படேல் (269)

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019