ஜொலி லெஜெண்ட்ஸ் லீக் டி20 தொடரின் அரையிறுதி சுற்றுப்போட்டி (நேரலை)
Jaffna Hindu College
IBC Tamil
Jaffna
Sri Lanka
By pavan
ஜொலி லெஜெண்ட்ஸ் லீக் டி20 தொடரின் அரையிறுதி சுற்றுப்போட்டி இன்று (26) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த ஜொலி லெஜெண்ட்ஸ் லீக் - 2023 தொடரிற்கு ஐபிசி தமிழ் ஊடக அனுசரணை வழங்கிக்கொண்டு இருக்கிறது.
கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமான குறித்த தொடரின் அரையிறுதி சுற்றுப்போட்டி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த அரையிறுதிப்போட்டியில் manipay paris s.c மற்றும் Stanley College s.c ஆகிய அணிகள் மோதிக்கொள்கின்றன.
அதேவேளை, நாளையதினம் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.
நேரலை
சுற்றுப்போட்டியின் பரிசுத்தொகை விபரம்,
- வெற்றியாளர் : 60000.00/=
- இரண்டாம் இடம் : 40000.00/=
- மூன்றாம் இடம்: 30000.00/=
-
நான்காவது இடம்: 20000.00/=