அரசின் அடக்குமுறைக்கு எதிராக அழுத்தம் - ஜோசப் ஸ்ராலின் உட்பட 16 பேர் விடுதலை
release
self isolation
joshep stalin
By Sumithiran
முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேர் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று இரவில் கொழும்புக்கு அவர்கள் அழைத்துவரப்படவுள்ளனர்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட அடக்கு முறைக்கு எதிராக அனைத்து தரப்பினரும் கொடுத்த அழுத்தம் காரணமாகவே தான் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் ஐ.பி.சி. தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்