நீதி அமைச்சருக்கு ஏற்பட்ட திருப்தி
srilanka
Minister of Justice
Ali Sabri
By MKkamshan
எவ்வித செல்வாக்கும் இன்றி பிரஜைகளின் உரிமையை வென்றெடுக்க நீதித்துறை செயற்பட்டு வருகின்றது என நீதி அமைச்சர் அலி சப்ரி (Ali sabri)கூறியுள்ளார் .
கஹடகஸ்திலிய புதிய நீதிமன்ற கட்டிட ஆரம்ப நிகழ்வின் போது அலி சப்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார் .
இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறிலங்காவில் வழக்கு விசாரணைகளை நிறைவு செய்ய எடுத்துக்கொள்ளும் காலம் தொடர்பில் தான் திருப்தி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
.