பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் : முக்கிய சந்திப்பில் அமெரிக்க தூதுவர்
அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலியா சாங் மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அதிபர் சட்டத்தரணி சாலியா பீரிஸ் ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திருமதி சாங் இது தொடர்பாக ட்விட்டரில் ஒரு குறிப்பை வெளியிட்டார்.
அரசாங்கம் கொண்டு வரவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் சிவில்சேவை அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலங்கள் தொடர்பில் வழக்கறிஞர்களின் கூட்டுப் பங்கு விவாதிக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டினார்.
Today @saliyapieris and I discussed the role of the Lawyers Collective in calling for responsible governance in collaboration w/ civil society on draft laws including the ATB and Online Safety Bill. Consulting the views and suggestions of a wide range of stakeholders will be… pic.twitter.com/13LMj1pawL
— Ambassador Julie Chung (@USAmbSL) September 27, 2023