நீதிமன்றில் இடம்பெற்ற களேபரம் : சிறையிலிருந்து தப்பி சட்டத்தரணியின் கழுத்தை நெரித்த குற்றவாளி

Sri Lanka Police Kandy Sri Lanka Magistrate Court
By Sumithiran Oct 18, 2023 07:48 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கலகெதர நீதிமன்ற சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட குற்றவாளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்று நீதிமன்றில் சட்டத்தரணி ஒருவரை கழுத்தை நெரித்து காயப்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கண்டி, களுவான பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர், 750 மில்லிகிராம் கஞ்சாவை வைத்திருந்த போது கலகெதர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக நீதிமன்ற அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சட்டத்தரணியின் கழுத்து இலக்கு

உள்ளே நுழைந்த சந்தேக நபர் அதிலிருந்து தப்பி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மேசையில் நின்று கொண்டிருந்த சட்டத்தரணியின் கழுத்தை நெரித்துள்ளார்.

நீதிமன்றில் இடம்பெற்ற களேபரம் : சிறையிலிருந்து தப்பி சட்டத்தரணியின் கழுத்தை நெரித்த குற்றவாளி | Jumped Out Of The Cell And Strangled The Lawyer

லெபனானில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் சிக்கிய இலங்கை பெண் அடையாளம் காணப்பட்டார்

லெபனானில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் சிக்கிய இலங்கை பெண் அடையாளம் காணப்பட்டார்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சட்டத்தரணி அனுமதி 

உடனடியாக செயற்பட்டகாவல்துறை மற்றும் சிறை அதிகாரிகள் சட்டத்தரணியை காப்பாற்றினர். சம்பவத்தில் காயமடைந்த சட்டத்தரணியை உடனடியாக கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நீதிமன்றில் இடம்பெற்ற களேபரம் : சிறையிலிருந்து தப்பி சட்டத்தரணியின் கழுத்தை நெரித்த குற்றவாளி | Jumped Out Of The Cell And Strangled The Lawyer

சந்தேக நபரை எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். எச்.எம்.லலித் சந்தருவன் என்ற சந்தேக நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பைடனின் இஸ்ரேல் பயணத்தில் புதிய திருப்பம் : திடீரென இரத்தானது ஜோர்தான் பயணம்

பைடனின் இஸ்ரேல் பயணத்தில் புதிய திருப்பம் : திடீரென இரத்தானது ஜோர்தான் பயணம்

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

மூதூர், காந்திநகர்

15 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025