ஜூன் - 13 விசேட விடுமுறையாக அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Vanan
விசேட அரசாங்க விடுமுறை
எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய அரச சேவைகளில் ஈடுபடுவோருக்கு இந்த விடுமுறை பாதிப்பை ஏற்படுத்தாது என கூறப்பட்டுள்ளது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி