நாட்டில் நீதிபெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
Jaffna
Gajendrakumar Ponnambalam
Law
Tamil National People's Front
SriLanka
By Chanakyan
சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றால் இன்று சிறைகளில் பயங்கரவாத தடை சட்டத்தில் எவரும் சிறைப்படுத்தப்பட்டிருக்க மாட்டார்கள்.
ஆனால் நாட்டில் நீதித்துறையினால் நீதி நிலைநாட்டப்படுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நீதித்துறையில் விடுபாட்டு நிலைமையே அதிகமாக உள்ளது.
இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,