மூவின மக்களையும் இணைத்து புதிய ஆட்சியை உருவாக்குவோம் - ஜே.வி.பி சூளுரை (காணொளி)
Goverment
People
Economy
Anura Kumara Dissanayake
SriLanka
By Chanakyan
ஐக்கிய இலங்கைக்குள் மூவின மக்களுடன் ஒன்றிணைந்து ஆட்சி உருவாக்கி முன்னெடுக்கத் நாம் தயாராக உள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலைகால அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி