களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Weather
Flood
Kalu Ganga
By Sindu
களுகங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கலவெல்லாவப் பகுதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (12) காலை நிலவரப்படி, மில்லகந்த நீர்மட்ட அளவீட்டு நிலையத்தில் நீர்மட்டம் ஐந்து மீட்டரைக் கடந்துள்ளதாக இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை

இதற்கமைய, களு கங்கையை அண்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்