கமலா ஹாரிசுக்கு எதிர்பாராத அடி! ஜி - 7 இல் இலங்கை அதிர்வு
sri lanka
america
kamala haris
g7
By Vanan
அமெரிக்க அரச தலைவராக பதவியேற்ற பின்னர் ஜோ பைடன் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுப்பயணம் அவருக்கு சாதகமான கவனிப்பை வழங்கிய நிலையில்,
அதற்கு மாறாக, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திலேயே பெரும் விமர்சனங்களைப் பெற்றுள்ளார்.
மிகப்பெரும் சோதனையாக அவருக்கு இப்பயணயம் அமைந்திருக்கிறது.
குவாட்டமாலா மற்றும் மெக்சிக்கோவிற்கு மூன்று நாள் பயணம் சென்றுள்ள அவர், குடியேறிகள் மற்றும் அகதிகள் குறித்து பேசிய விடயங்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன் விரிவான பார்வையுடன் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்