பற்றி எரிந்த பிரபல குடை உற்பத்தித் தொழிற்சாலை
Kandy
Sri Lanka
Fire
By Shalini Balachandran
கண்டி (Kandy), கம்பளையில் (Gampola) பிரபல குடை உற்பத்தித் தொழிற்சாலையொன்று தீயில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளது.
கம்பளை ஆஸ்பத்திரி வீதியில் அமைந்திருந்த கந்துரட்ட குடை உற்பத்தித் தெழிற்சாலையே இவ்வாறு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
பல்வேறு தரப்பு
தீயை அணைக்க பல்வேறு தரப்புகளும் கடுமையாக போராடியுள்ளனர்.
இருப்பினும், குடை உற்பத்தித்தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்