அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட கபில சந்திரசேன!

SriLankan Airlines Sri Lanka Kapila Chandrasena
By Shalini Balachandran May 08, 2026 09:09 AM GMT
Report

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் இல்லத்திலேயே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கபில சந்திரசேனவின் மைத்துனரான அரவிந்த டி சில்வாவுக்குச் சொந்தமான, கொள்ளுப்பிட்டி பெட்ரிஸ் பிளேஸில் உள்ள வீட்டில் சந்திரசேனாவின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலியின் சகோதரியை, அரவிந்தடி சில்வா திருமணம் செய்துள்ள நிலையில் குறித்த இரு குடும்பங்களும் நெருங்கிய தொடர்புடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் ஜீவன் எம்.பிக்காக முழக்கமிட்ட இராமநாதன் அர்ச்சுனா!

நாடாளுமன்றில் ஜீவன் எம்.பிக்காக முழக்கமிட்ட இராமநாதன் அர்ச்சுனா!

முறையான விசாரணை

சரியான காரணத்தைக் கண்டறிய முறையான விசாரணையும் பிரேதப் பரிசோதனையும் நடைபெற்று வந்தாலும், அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்திரசேனவின் இல்லம் கொழும்பில் உள்ள பார்ன்ஸ் பிளேஸில் அமைந்துள்ளது எனவும் அவர் நேற்று அரவிந்த டி சில்வாவின் இல்லத்திற்கு வந்தடைந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட கபில சந்திரசேன! | Kapila Found Dead At Aravinda De Silvas Home

மரணம் குறித்த செய்திகளைத் தொடர்ந்து இன்று காலை இலங்கை கிரிக்கட் அணியிக் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்காவும் சம்பவ இடத்திற்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொருத்தமற்ற பிணையாளர்களைச் சமர்ப்பித்ததன் மூலம் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகள் மீறப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் கொழும்பு பிரதான நீதவான் நேற்று (07-05-2026) அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது

ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது

பின்னப்படும் சதிவலை - பதவி விலக தயாராகும் தவெகவின் 108 எம்.எல்.ஏக்கள்..!

பின்னப்படும் சதிவலை - பதவி விலக தயாராகும் தவெகவின் 108 எம்.எல்.ஏக்கள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025