முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மீது கடும் குற்றச்சாட்டு

Sri Lankan Tamils Tamils Mullaitivu
By Erimalai Oct 17, 2025 02:01 PM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க முடியாது என சபையை நிறுத்தி வெளியேறியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதின (16) சபை அமர்வில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டு வருகின்றது.

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

 சபை அமர்வு

இந்தநிலையில், நேற்றையதினம் (16) இடம்பெற்ற சபை அமர்வில் ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தையடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நிறைவு செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து இன்றையதினம் (17) கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் இரத்தினம் ஜெகதீசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மீது கடும் குற்றச்சாட்டு | Karaitivu Clerk Faces Backlash For Power Misuse

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “உபதவிசாளரின் அதிகாரம் என்ன என்பது தெரியாத ஒருவரை தவிசாளராக நியமித்தது கட்சியின் மிகப் பெரிய தவறாகும்.

இதனை நினைத்து வெட்கி தலை குனியும் நிலையில் உள்ளேன்.

இன்றைய ஆட்சியாளர்களால் அன்று வடக்கு கிழக்கை பிரிந்த நாள்!

இன்றைய ஆட்சியாளர்களால் அன்று வடக்கு கிழக்கை பிரிந்த நாள்!

சபையில் பிரேரணை

சபையில் பிரேரணையை முன் வைக்கும் போது தவிசாரளர் எதுவும் கூறாமல் சபையை விட்டு வெளியேறியிருப்பது அநாகரிகமான செயற்பாடு.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மீது கடும் குற்றச்சாட்டு | Karaitivu Clerk Faces Backlash For Power Misuse

அவ்வாறு செல்லும் முன் உபதவிசாளரிடம் பொறுப்பை ஒப்படைத்து சென்றிருக்க வேண்டும் ஆனால் அவர் எந்த அதிகாரத்தையும் உபதவிசாளருக்கு வழங்காமல் அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் வைத்திருக்கிறார்.

இது தலைமை பண்பின்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது. அத்துடன் ஊடகவியலாளரை செய்தி சேகரிப்பதற்காக உள்ளே அனுமதிக்க பல்வேறு கட்டளைகளை பிறப்பித்து வருகின்றார்.

தக்சியாக தன்னை மாற்றிக்கொள்ள முயற்சித்த இஷாரா! விசாரணைகளில் மேலும் பல தகவல்

தக்சியாக தன்னை மாற்றிக்கொள்ள முயற்சித்த இஷாரா! விசாரணைகளில் மேலும் பல தகவல்

அடையாள அட்டை

தவிசாளர் ஊடகங்களை உள்ளே அனுமதிப்பதற்கு அச்சப்படுவதால் மட்டுமே இத்தகைய கட்டளைகளை பிறப்பிக்கின்றார்.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மீது கடும் குற்றச்சாட்டு | Karaitivu Clerk Faces Backlash For Power Misuse

கரைதுறைப்பற்று பிரதேச சபை தற்போது தவிசாளரின் தன்னிச்சை முடிவுகளின் கீழ் இயங்கிவருகின்றது” என தெரிவித்துள்ளார்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து உறுப்பினர்களும் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது அதிருப்திகளை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை காவல்துறைக்கு இன்டர்போல் விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கை காவல்துறைக்கு இன்டர்போல் விடுத்துள்ள அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

11 Feb, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி