2025 உயர்தர பரீட்சை பெறுபேற்றின் முதலிட சாதனையாளர்கள்

Ministry of Education Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination
By Dharu Apr 01, 2026 07:49 AM GMT
Report

2025 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை முடிவுகளின்படி, 176,527 மாணவர்கள், அதாவது 62.64%, பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளனர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை முடிவுகள் நேற்று இரவு (31) வெளியிடப்பட்டதாகத் ஆணையாளர் நாயகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த ஆண்டு, 281,810 தேர்வர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் அவர்களில் 176,527 பேர் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாக கூறியள்ளார்.

உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி

உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெறுபேறுகள்

இதற்கிடையில், 111 மாணவர்களின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

2025 உயர்தர பரீட்சை பெறுபேற்றின் முதலிட சாதனையாளர்கள் | Top Achievers In The 2025 Al Examination Results

இந்த ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் 'ஏ' தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 7,477 ஆகும். இது 3.38% ஆகும்.

மேலும் 823 தனித்தேர்வர்களும் அனைத்துப் பாடங்களிலும் 'ஏ' தேர்ச்சி பெற்றுள்ளனர்.

உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் முதலிடம்

உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் முதலிடம்

பாடப்பிரிவு வாரியான பல்கலைக்கழக சேர்க்கை விகிதங்கள்

உயிரியல் - பாடசாலை 59.56% - தனியார் 58.43%

2025 உயர்தர பரீட்சை பெறுபேற்றின் முதலிட சாதனையாளர்கள் | Top Achievers In The 2025 Al Examination Results

பௌதீகவியல்- 63.96% - தனியார் 61.59%

வணிகவியல் - 72.02% - தனியார் 66.29%

கலை - 67.57% - தனியார் 63.57%

பொறியியல் தொழில்நுட்பம் - 64.85% - தனியார் 62.65%

உயிரியல் தொழில்நுட்பம் - 71.76% தனியார் 70.24%

இதர பாடங்கள் - 55.39% மொத்தம் 51.45%

முதலிடம் பிடித்த தமிழ் மாணவன் - நேரில் சென்று பாராட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்

முதலிடம் பிடித்த தமிழ் மாணவன் - நேரில் சென்று பாராட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்

மாகாண வாரியான பல்கலைக்கழக சேர்க்கை சதவீதம்

இந்த ஆண்டு மாகாண வாரியான பல்கலைக்கழக சேர்க்கை சதவீதம்:

மேல் மாகாணம் - 69.42%

வடமேற்கு மாகாணம் - 68.48%

வடக்கு மாகாணம் - 66.91%

கிழக்கு மாகாணம் - 66.32%

தென் மாகாணம் - 65.69%

சபரகமுவ மாகாணம் - 64.97%

ஊவா மாகாணம் - 63.53%

மத்திய மாகாணம் - 63.04%

வட மத்திய மாகாணம் - 60.91%

இந்த ஆண்டு பல்கலைக்கழகப் அனுமதிகளை பெற்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் மாணவிகள் என்றும், உயிரியல் துறையில் மட்டுமே அதிக சதவீதத்தில் மாணவர்கள் பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்றுள்ளனர் என்றும் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு நடைபெற்ற பரீட்சை பெறுபேருகளில் கலைப் பிரிவில் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 32.03 சதவீதம் குறைந்துள்ளதாகத்  ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உயிரியல், பௌதீகவியல், உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் பிற பாடங்கள், அத்துடன் தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடங்களின் மீது மாணவர்களிடையே அதிக நாட்டம் இருப்பதாகத்  ஆணையாளர் கூறியுள்ளார்.

2026 நடைபெறவுள்ள பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2026 நடைபெறவுள்ள பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

முதல் மூன்று இடங்கள் 

உயிரியல் பிரிவு

முதலாம் இடம் - திலான் சஞ்சனா (றோயல் கல்லூரி, கொழும்பு)

2025 உயர்தர பரீட்சை பெறுபேற்றின் முதலிட சாதனையாளர்கள் | Top Achievers In The 2025 Al Examination Results

இரண்டாம் இடம் - கிரிஷான் சசிந்து நாம்தாரா (தக்ஷிலா மத்திய கல்லூரி, ஹொரணை)

மூன்றாம் இடம் - தர்ஷனா கோணேஷ் (ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி, திருகோணமலை)

பௌதீகவியல் பிரிவு

தேவேந்திரன் திருக்குமரன் (கிளிநொச்சி மகா வித்தியாலயம்)

தருஷ கிம்ஹான் கம்லத் (மலியதேவ வித்தியாலயம், குருநாகல்)

வினுர பிரசாத் டி மெல் (ஸ்ரீ சுமங்கலா ஆண்கள் கல்லூரி, பாணந்துறை)

வணிகப் பிரிவு

சுபைதீன் மொஹமட் பர்தான் (காத்தான்குடி மத்திய கல்லூரி)

சேனாதி திஹஸ்ன சுமணசேகர (மியூசியஸ் கல்லூரி, கொழும்பு)

திலீப சந்தரேஸ் கருணாரத்ன - (பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா)

கலைப் பிரிவு

அச்சிந்த மிஹிரங்க ரத்நாயக்க (வடமேற்கு றோயல் கல்லூரி, குருநாகல்)

அலியா ஷீனா (தேவி பாலிகா கல்லூரி, கொழும்பு)

மெதுசாரி தினேதியா ரணதுங்க (மியூசியஸ் கல்லூரி, கொழும்பு)

பொறியியல் தொழில்நுட்பப் பிரிவு

ஹெஷான் அனுஜய வணிகசூரிய (பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா)

சிதிஜ துலான் பண்டார (விஜயபா தேசிய பாடசாலை, மஹவ) ​​

ரிவின் வின்சர (C.W.W. கன்னங்கர மகா வித்தியாலயம், மத்துகம)

உயிரியல் அமைப்புகள் தொழில்நுட்பப் பிரிவு

இஷானி மனோதா (பண்டாரநாயக்க மத்திய கல்லூரி, வெயங்கொட, கம்பஹா)

விஹங்க இமாஷா கந்தேராச்சி (ரத்னாவலி பெண்கள் கல்லூரி, கம்பஹா)

ஜயத்மா அமந்தி விஜேசிங்க (இப்பாகமுவ மத்திய கல்லூரி)

2–3 வாரங்களில் ஈரான் போர் முடிப்பேன் - டொனால்ட் ட்ரம்ப் புதிய அறிவிப்பு

2–3 வாரங்களில் ஈரான் போர் முடிப்பேன் - டொனால்ட் ட்ரம்ப் புதிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020