இலட்சத்தில் லஞ்சம் கோரிய காவல்துறை உத்தியோகத்தர்: சுற்றிவளைத்த அதிகாரிகள்

Sri Lanka Police Ampara Sri Lanka Bribery Commission Sri Lanka
By Shalini Balachandran Sep 12, 2025 06:36 AM GMT
Report

பிணை பெற்று தருவதாக தெரிவித்து இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (11) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் சபாநாயகரின் கைது தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

முன்னாள் சபாநாயகரின் கைது தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

உத்தியோகத்தர்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அம்பாறை மாவட்டம் காரைதீவு காவல் நிலையத்தில் பணியாற்றும் 32 வயது மதிக்கத்தக்க காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தன்னிடம் 10000 இலஞ்சம் கோரியதாக முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இலட்சத்தில் லஞ்சம் கோரிய காவல்துறை உத்தியோகத்தர்: சுற்றிவளைத்த அதிகாரிகள் | Karaitivu Police Officer Arrested For Bribe

குறித்த முறைப்பாட்டை பொது போக்குவரத்து செயற்பாட்டில் ஈடுபட்ட நபரொருவர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளார்.

இதனடிப்படையில், ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான நேற்று (11) மாலை குறித்த காவல்துறை உத்தியோகத்தர் தெரிவித்தமைக்கு அமைவாக இலஞ்சப் பணத்தை காரைதீவு காவல் நிலையத்தில் வைத்து அந்நபர் கொடுத்துள்ளார்.

தமிழ் டயஸ்போராக்களுக்காக துரத்தப்பட்ட மகிந்த - கூச்சலிடும் சரத்வீர சேகர

தமிழ் டயஸ்போராக்களுக்காக துரத்தப்பட்ட மகிந்த - கூச்சலிடும் சரத்வீர சேகர

வழக்கு பதிவு

இதன்போது அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள், குறித்த காவல்துறை உத்தியோகத்தரை இலஞ்ச பணத்தை வாங்கும் போது கைது செய்துள்ளனர்.

இலட்சத்தில் லஞ்சம் கோரிய காவல்துறை உத்தியோகத்தர்: சுற்றிவளைத்த அதிகாரிகள் | Karaitivu Police Officer Arrested For Bribe

வாகனசாரதி அனுமதிபத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்யாமல் அவற்றை மீள தருவதற்கு குறித்த காவல்துறை உத்தியோகத்தர் அந்த நபரிடமிருந்து ரூபா 10000 இலஞ்சம் கோரியிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

அத்தோடு, கைதான சந்தேகநபரை இன்றைய தினம் (12) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை - வெளியான தகவல்

பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை - வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026