ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையுடன் கருணாவின் தொடர்பு...! உண்மைகளை உடைத்த நேரடி சாட்சி

Sri Lankan Tamils Tamils Karuna Amman Sonnalum Kuttram
By Shalini Balachandran Oct 02, 2026 11:33 AM GMT
Report

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் கருணாவிற்கு நேரடி தொடர்பிருப்பதாக தான் கருதவில்லை என சிரேஸ்ட ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்ய சென்ற குழுவில் 2 பேர்தான் கருணாகுழுவைச் சேர்ந்தவர்கள், மற்றையவர்கள் ஏனைய குழுக்களைச் சேர்ந்தவர்கள்.

இந்தநிலையில் கருணா குழு என்ற பெயர் அங்கு அவர்களுக்கு தேவைப்பட்டது, காரணம் விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்துவதில் மற்றும் தாயக கோட்பாட்டை பலவீனப்படுத்துவதில் இந்த செயற்பாடுகள் அவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கி இருந்தது” என தெரிவித்துள்ளார்.

மேலும், ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் முன்வைக்கப்படும் தகவல்கள், EPRLF சாந்தன் - கருணா தொடர்பாக கூறப்படும் பின்னணிகள், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அக்காலகட்டத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது கீழுள்ள காணொளி...


பிரமந்தனாற்றுப் படுகொலையின் 41ஆம் ஆண்டு நினைவுதினம்!

பிரமந்தனாற்றுப் படுகொலையின் 41ஆம் ஆண்டு நினைவுதினம்!

துமிந்தவிற்கு எதிரான தங்க முலாம் துப்பாக்கி வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

துமிந்தவிற்கு எதிரான தங்க முலாம் துப்பாக்கி வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய பந்துல குணவர்தன!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய பந்துல குணவர்தன!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019