திடீர் உடல்நலக் குறைவால் நட்சத்திர ஹோட்டலை நோக்கி ஓடிய கஸ்ஸப தேரர்

Protest
By Dharu Oct 25, 2026 11:20 PM GMT
Report

கொழும்பு, விகாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்று வரும் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது, தமக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாகவே நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்றதாக பலாங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.

நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்ற பின்னர், மருத்துவக் குழுவினர் வருகை தந்து தமக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மீட்க்கப்பட்ட 40 ஈரானிய மாலுமிகள்! சிறிலங்கா கடற்படையின் விசேட நடவடிக்கை

மீட்க்கப்பட்ட 40 ஈரானிய மாலுமிகள்! சிறிலங்கா கடற்படையின் விசேட நடவடிக்கை

விடுக்கப்பட்ட அழைப்பு

தாம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், ஒரு கட்டத்தில் 102 டிகிரி வரை காய்ச்சல் ஏற்பட்டதாகவும் தெரிவித்த கஸ்ஸப தேரர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு வழியில் ஓய்வெடுப்பதற்காகப் பல இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறினார்.

திடீர் உடல்நலக் குறைவால் நட்சத்திர ஹோட்டலை நோக்கி ஓடிய கஸ்ஸப தேரர் | Kassapa Thera Ran To Star Hotel Due To Ill Health

எனினும், சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெறும் இடத்திலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற நோக்கில், அவ்விடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், காய்ச்சலுடன் உடல் நடுக்கமும் ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டதால், தமக்கு விடுக்கப்பட்ட அழைப்புகளின் பேரில் அந்த இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் விளக்கமளித்தார். 

அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்

அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026