யாழ்ப்பாணத்திலும் தோற்கடிக்கப்பட்ட பிரதேசசபை ஒன்றின் பட்ஜெட்

Jaffna Tamil National People's Front Budget 2026
By Theepan Nov 24, 2025 04:19 PM GMT
Report

 ஊர்காவற்றுறை பிரதேச சபையின் முதலாவது பாதீடு சபை உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை பிரதேசபையின் மாதாந்த அமர்வு இன்று (24) அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவிசளர் அன்னராசா தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மக்களுக்கான காட்சிப்படுத்தலின் பின்னர் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு விவாதத்துக்கு கொண்டுவரப்பட்டது.

உறுப்பினர்களின் பல்வேறு விமர்சனங்களை அடுத்து விவாதத்தின் பின் குறித்த பாதீட்டை நிறைவேற்றும் பொருட்டு தவிசாளரால் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

ஆளும் கட்சி உறுப்பினரே எதிர்த்து வாக்களிப்பு

பாதீட்டை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பின் போது சைக்கிள் கட்சியின் உறுப்பினர் ஒருவருடன் எதிராக 10 வாக்குகளும் ஆதரவாக 3 வாக்கிகளும் கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த பாதீடு மேலதிக 7 வாக்குகளால் தோற்கடிக்கப்படுள்ளது.

யாழ்ப்பாணத்திலும் தோற்கடிக்கப்பட்ட பிரதேசசபை ஒன்றின் பட்ஜெட் | Kayts Pradeshiya Sabha Budget Defeated

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது குறித்த பிரதேச சபையின் 13 மொத்த உறுப்பினர்களில் 4 ஆசனங்களை ஈ.பி.டி.பியும் தமிழரசுக் கட்சி 2 ஆசனங்களையும் தேசிய மக்கள் கட்சி 3 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 3 உறுப்பினர்களையும், விளக்கு சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சைக் குழு 1 ஆசனத்தையும் பெற்றிருந்தன.

 இந்நிலையில் முன்னிலை பெற்றிருந்த ஈ.பி.டி.பி ஆட்சி அமைக்க முன்வராத நிலையில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுக்களில் ஆதவு வழங்க சம்மதித்திருந்தது.

இதன் அடிப்படையில் 2 உறுப்பினர்களைக் கொண்ட தமிழரசுக் கட்சி ஈ.பி.டி.பியி. 4 உறுப்பினர்களது ஆதரவுடன் ஆட்சியமைக்க தனது முன்மொழிவை சபையில் பிரஸ்தாபித்திருந்தது.

ஆனால் 3 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சி அதிகார மோகத்தில் தேசிய மக்கள் சக்தியுடனான நடு நிலைமை இணக்கப்பாட்டுடன் குத்து விளக்கு சின்னத்தில் போட்டியிட்ட கட்சியின் ஓர் ஆசனம், தமிழரசுக் கட்சியின் ஓர் ஆசனத்தை தேசியம் பேசி சூட்சுமமாக வலையில் வீழ்த்தி சபையின் ஆட்சி அதிகாரத்தை வசப்படுத்தியிருந்தது.

அநுர அரசுக்கு தொடரும் நெருக்கடி : இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்ட பட்ஜெட்

அநுர அரசுக்கு தொடரும் நெருக்கடி : இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்ட பட்ஜெட்

சைக்கிள் கட்சியின் தூர நோக்கற்ற ஆட்சி

சைக்கிள் கட்சியின் தூர நோக்கற்ற இந்த ஆட்சி அதிகார மோகத்தால் சபையின் செயற்பாடுகள் ஆட்சி அமைந்த சில நாள்களிலேயே ஆட்டம் காண தொடங்கியது.

யாழ்ப்பாணத்திலும் தோற்கடிக்கப்பட்ட பிரதேசசபை ஒன்றின் பட்ஜெட் | Kayts Pradeshiya Sabha Budget Defeated

  அதன் வெளிப்பாடாக இன்று நடந்த பாதீட்டின் பெறுபேறுகள் அமைந்துள்ளது. இன்றைய வாக்கெடுப்பில் எதிராக ஈ.பி.டி.பி 4, என்.பி.பி 3, வீடு 1, சைக்கிள் 1, குத்துவிளக்கு 1 ஆகிய உறுப்பினர்களது வாக்குகள் பதியப்பட்டன. ஆதரவாக சைக்கிள் கட்சியின் தவிசாளர் மற்றும் உறுப்பினருடன் உப தவிசளர் பதவிக்காக தமிழரசில் இருந்து நழுவிச் சென்றவரது வாக்குடன் 3 வாக்குகள் கிடைத்தன.

இதன்படி 2026 க்கான பாதீடு மேலதிக 7 வாக்குகளால் தோற்கடிக்கப்படுள்ளது.

உள்ளூரதிகார சபை சட்டத்தின் பிரகாரம் குறித்த தோல்வியானது சபையின் ஆட்சி மாற்றமாக அமையாது விடினும் ஆட்சியாகர்களின் மீது மக்களுக்கு அவ நம்பிக்கையை உருவாக்கியுள்ளதை காட்டியுள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் நீண்ட காலம் அபிவிருத்தி நடக்கவில்லை: குற்றஞ்சாட்டும் NPP அமைச்சர்

வடக்கில் நீண்ட காலம் அபிவிருத்தி நடக்கவில்லை: குற்றஞ்சாட்டும் NPP அமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019