மாநகரசபை பிரதி மேயரை காவு கொண்டது கொரோனா
corona
death
kegalle
deputu mayor
By Sumithiran
கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாநகர சபையொன்றின் பிரதி மேயர் உயிரிழந்துள்ளார்.
கேகாலை மாநகர சபையின் பிரதி மேயரான லலித் ஜயசாந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் கண்டி பேராதனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வத நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
2006ம் ஆண்டில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர் 2018ம் ஆண்டில் இரண்டாவது முறையாக மாநகர சபை பிரதி மேயராக தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.