நீதிமன்றத்தில் பிணை கோரி மனுத்தாக்கல் செய்த கெஹலிய

Keheliya Rambukwella Ministry of Health Sri Lanka
By Laksi Mar 15, 2024 12:36 PM GMT
Report

தரமற்ற தடுப்பூசி மோசடியின் விசாரணைகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தன்னை பிணையில் விடுவிக்க கோரி, கொழும்பு மேல் நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.

தனது சட்டத்தரணிகள் ஊடாக இன்று (15)   இந்த மனுவை சமர்ப்பித்துள்ள நிலையில்  இந்த மனு மீதான விசாரணைகள் மார்ச் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மக்களின் முன்னேற்றத்திற்காக முன்வரும் அமெரிக்கா

வடக்கு கிழக்கு மக்களின் முன்னேற்றத்திற்காக முன்வரும் அமெரிக்கா

பிணை கோரி மனு

தரமற்ற தடுப்பு மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று (14) மறுத்துள்ளதுடன், வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் பிணை கோரி மனுத்தாக்கல் செய்த கெஹலிய | Kehaliya Petition For Bail

இந்நிலையில்,பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தம்முடைய பிணைக் கோரிக்கையை நீதவான் நிராகரித்தமை சட்டத்திற்கு முரணானது என ரம்புக்வெல்ல தனது பிணை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் படி, தம்மை எந்த நிபந்தனையிலும் பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.

கனடாவில் வசிப்போருக்கு மகிழ்ச்சி தகவல்! அதிகரிக்கப்போகும் சம்பளம்

கனடாவில் வசிப்போருக்கு மகிழ்ச்சி தகவல்! அதிகரிக்கப்போகும் சம்பளம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாய்! ஜீவன் உறுதி

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாய்! ஜீவன் உறுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி