சுகாதார அமைச்சருக்கெதிரான கையெழுத்து சேகரிப்பு வேலைத்திட்டம் நாவலபிட்டியில் முன்னெடுப்பு
Parliament of Sri Lanka
Keheliya Rambukwella
Sri Lanka
By Beulah
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கையெழுத்து சேகரிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பத்தாயிரம் கையெழுத்துடன் கூடிய மனு

அவ்வகையில், இவ்வேலைத்திட்டமானது நாவலபிட்டி வைத்தியசாலைக்கு முன்பாக இன்றைய தினம்(13) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பத்தாயிரம் கையெழுத்துடன் கூடிய மனு சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி