300 மில்லியன் ருபாய் பெறுமதியான போதைப் பொருளுடன் கென்யா பிரஜை கைது
Sri Lanka Police
Bandaranaike International Airport
Sri Lanka
Kenya
Drugs
By Sathangani
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 4 கிலோ கிராம் கொக்கெய்ன் போதைப் பொருளை வைத்திருந்த கென்ய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரிடம் கைப்பற்றப்பட்ட கொக்கெய்னின் மதிப்பு சுமார் 300 மில்லியன் ரூபாய் என சிறிலங்கா சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கென்யாவைச் நேர்ந்த 34 வயதான குறித்த நபர் எதியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து கட்டார் நாட்டின் டோஹா ஊடாக இலங்கைக்கு வந்துள்ளார்.
பிஸ்கட் கொள்கலன்களில்
அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது மூன்று பிஸ்கட் கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கொக்கைன் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்ட கென்ய நாட்டவரும் கடத்தப்பட்ட பொருட்களும் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடரப்பட்டுள்ளன.
இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும் 2 மணி நேரம் முன்
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
1 நாள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி